
நான் ஒரு வலைப்பதிவாளர் ஆவது என்னுடைய ஒரு கன்னி முயற்சி. என்னுடைய பதிவுகளில் பலப்பல விடயங்களை உள்ளடக்குவதற்கு நான் முயற்சிக்கிறேன். அவை எனது வாழ்வில் நிகழ்ந்தவையாக அல்லது எனக்கு அறிவிக்கப்பட்டவையாக அல்லது நான் அறிந்துகொண்ட விடயங்களாக இருக்கும்.
என்னுடைய ஆக்கங்கள் தரமானவையாகவும் என்னைப் புடம் போடுபவையாகவும் இருக்க உங்கள் அனைவருடைய ஆதரவுகளையும் வேண்டி நிற்கின்றேன்.
நன்றி.
என்னுடைய ஆக்கங்கள் தரமானவையாகவும் என்னைப் புடம் போடுபவையாகவும் இருக்க உங்கள் அனைவருடைய ஆதரவுகளையும் வேண்டி நிற்கின்றேன்.
நன்றி.
12 comments:
வாழ்த்துக்கள் நண்பரே
இன்றிலிருந்து எனது பணி ஆரம்பம்.
வாழ்த்துக்கள் வந்து கலக்குங்க!
உலவு.காம் உங்களை வரவேற்கிறது
(அறிமுகம் அருமை)
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
Welcome. All the best
தங்கள் வரவு நல்வரவாகுக.
ரேகா ராகவன்
வருக!வருக!.
ஒரு சின்ன வேண்டுகோள்...அந்த வேர்ட் வெரிபிகேஷனை தூக்குங்களேன்.
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள். blogger ஐயும் வலைப்பதிவாளன் என்று மாற்றலாமே!
நன்றி அண்ணா.
இப்போது சரிதானே.
மன்னிக்கவும் "வேந்தன்" அவர்களே.
எனது தவறின் காரணமாக உங்கள் பின்னூட்டத்தைப் publish செய்வதற்குப் பதிலாக reject செய்துவிட்டேன்.
"வேந்தன்" அவர்களின் பின்னூட்டம் இதுவே.
"வாங்கோ...வாங்கோ...
வந்து கலக்குங்கோ...
வாழ்த்துக்கள் :))))
// வடுவூர் குமார் said...
ஒரு சின்ன வேண்டுகோள்...அந்த வேர்ட் வெரிபிகேஷனை தூக்குங்களேன்.//
ஜனகன் அப்பதான் சிரமப்படாமல் பின்னூட்டம் போட இலகுவாக இருக்கும். "
நன்றி.
வடுவூர் குமார், வேந்தன் போன்றோரின் வேண்டுகோளுக்கமைய எனது வேர்ட் வேரிபிகேஷனைத் தூக்கிவிட்டேன்.
Post a Comment