நான் ஒரு வலைப்பதிவாளர் ஆவது என்னுடைய ஒரு கன்னி முயற்சி. என்னுடைய பதிவுகளில் பலப்பல விடயங்களை உள்ளடக்குவதற்கு நான் முயற்சிக்கிறேன். அவை எனது வாழ்வில் நிகழ்ந்தவையாக அல்லது எனக்கு அறிவிக்கப்பட்டவையாக அல்லது நான் அறிந்துகொண்ட விடயங்களாக இருக்கும்.
என்னுடைய ஆக்கங்கள் தரமானவையாகவும் என்னைப் புடம் போடுபவையாகவும் இருக்க உங்கள் அனைவருடைய ஆதரவுகளையும் வேண்டி நிற்கின்றேன்.
நன்றி.
என்னுடைய ஆக்கங்கள் தரமானவையாகவும் என்னைப் புடம் போடுபவையாகவும் இருக்க உங்கள் அனைவருடைய ஆதரவுகளையும் வேண்டி நிற்கின்றேன்.
நன்றி.